வாடிக்கையாளர்களின் வங்கி விபரங்களை பெற்று பண மோசடியில் ஈடுபடுவதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரில் அழைப்புகள் வருவதாக அந்த நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போலி தகவல்களை நம்பி தனிப்பட்ட விவரங்கள் மற்றும் KYC விவரங்களை வாடிக்கையாளர்கள் பகிர வேண்டாம். ஆவணம் சரிபார்க்கப்படுவதாகவும், உதவி என்னை தொடர்பு கொள்ளவும் கூறும் போலி தகவல்களை உடனே புறக்கணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
Categories