Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இனி ரூ.72, ரூ.100 – அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை காரணமாக விவசாயிகள் அனைவரும் தங்களுடைய  வருமானத்தை இழந்து வாழ்வாதாரத்தை தொலைக்கும் இக்கட்டான சூழலுக்கு உள்ளாகி இருந்தனர். எனவே விவசாயிகளுக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், நெல் கொள்முதல் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வந்தது.

இந்நிலையில் நெல்லுக்கான அடிப்படை ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 72 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஆதார விலை ரூபாய் 1,868 இல் இருந்து ரூ.1,940 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கம்பிக்கு அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ 100 அதிகரிக்கப்பட்டு ரூபாய் 2,250 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Categories

Tech |