Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இனி வங்கிகளில் 90 நாட்களுக்கு – அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

எல்லா வங்கிகளிலும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ளார். அதன்படி, வங்கிகளில் 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் 5 லட்சம் ரூபாய் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடன் தவணை காலத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயித்தால் வாடிக்கையாளர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் வைப்புக் காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |