நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் நாட்டு மக்களுக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தகவல் வெளியாகியுள்ளது.
Categories