Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இன்று காலை 6 மணி முதல்…. அரசின் புதிய உத்தரவு….!!!!

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 7 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை ரூ.6 குறைத்தும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்து இருந்தார்.இந்த புதிய அறிவிப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 8.22 குறைந்து 102.63 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 6.70 குறைந்து 94.24கும் விற்பனை செய்யப்படுகிறது இந்த விலை குறைவால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |