Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இன்று மதியம் 2 மணிக்கு…. மாணவர்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பிளஸ்-2 மதிப்பெண் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன நிலையில், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களிலிருந்து விகிதாச்சார அடிப்படையில் பிளஸ்டூ மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |