Categories
தேசிய செய்திகள்

BREAKING: இன்று முதல் GAS Cylinder அதிரடி விலை உயர்வு… அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் இன்று முதல் எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் மக்களின் அன்றாட தேவைகளில் மிக முக்கியமான ஒன்று கேஸ் சிலிண்டர். அதனை தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாகவே கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர்கள் விலை இன்று முதல் 50 ரூபாய் அதிகரிக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூன்றாவது முறையாக சமையல் சிலிண்டரின் விலை உயர்த்தப்படுவது கவனிக்கத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உடன் சேர்த்து கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு மக்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது.

Categories

Tech |