Categories
தேசிய செய்திகள்

BREAKING: இமாச்சல் தேர்தல் தேதி அறிவிப்பு….!!!

இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் 12ல் ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் அக்.17, வேட்பு மனு பரிசீலனை அக்.27, மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் அக்.29 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |