கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறுகூராய்வு செய்யும் மருத்துவர்கள் குழுவில், தங்கள் தரப்பு மருத்துவரையும் சேர்க்குமாறும், உடற்கூராய்வுக்கு நாளை வரை தடை விதிக்க வேண்டும் என்றும் மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உடல் மறு கூராய்வுக்கு தடை விதிக்க மறுத்து, அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.
Categories