5-வது மற்றும் இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கான KROK தேர்வு ரத்து என்று உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு தேர்வு ரத்து தொடர்பாக இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு உத்தரை நாட்டு பல்கலைக்கழகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான KROK தேர்வை ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று உக்ரைன் பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளது. 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான KROK தேர்வை ரத்து செய்தும் உக்ரைன் பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Categories