Categories
தேசிய செய்திகள்

BREAKING : உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதி..!!

பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியானது.

டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர் மாரியப்பன்.. இதன் மூலம் பாராலிம்பிக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வெல்கிறார் மாரியப்பன்.. தமிழகத்தில் சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன்.

அதேபோல இந்திய வீரர் ஷரத்குமாரும் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார். இந்திய வீரர் ஷரத்குமாரும், மாரியப்பனும்  உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தனர்..

Categories

Tech |