Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : உரம் விலை கடும் உயர்வு…. விவசாயிகள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சையில் ரூபாய் 1050 க்கு விற்க்கப்பட்ட பொட்டாஸ் உரம் தற்போது 17,00க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பயிர்கள் செழித்து வளர பொட்டாஷ் உரம் அவசியம் என்ற நிலையில் விலை உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் பொட்டாஸ் உரம் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றசாட்டுகளை முன்  வைத்துள்ளனர்.

Categories

Tech |