Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: உருமாறிய “ஒமிக்ரான்” கொரோனா அச்சுறுத்தல்…. அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்…!!!

தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல நாடுகளும் தென்ஆப்பிரிக்காவுடனான விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில் “ஓமிக்ரான்” என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதையஉருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் டுத்து உருமாறிய ஒமிக்ரான் கொரோனா பரவலை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |