மத்திய மேற்கு வங்கக்கடலில் “சித்ரங் (SITRANG)” புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமானை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும். பின், அக்.22-ல் மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி, பின்னர் புயலாக மாறும். இதனால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று தெரிவித்துள்ளது.
Categories