Categories
தேசிய செய்திகள்

BREAKING : உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  முதலவர் கெஜ்ரிவால் இன்று சந்தித்தார். இவர்கள் சந்திப்பின்போது டெல்லிக்கு தேவையான போதிய நிதி மற்றும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |