Categories
மாநில செய்திகள்

BREAKING : உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ 752 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கிராம ஊராட்சிகளுக்கு ரூ 424 கோடி, ஒன்றியங்களுக்கு ரூ 269 கோடி, மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ 58.6 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |