Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கு, ஆகஸ்ட்-31 வரை தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால் சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடையை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், அனுமதி பெற்ற விமான சேவைக்கு தடை இல்லை என்றும், மேலும் சரக்கு விமான போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |