Categories
மாநில செய்திகள்

BREAKING : என்னிடம் ஆலோசிக்க வேண்டும்….. சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவாக இருந்தாலும் தன்னை கலந்து  ஆலோசிக்க வேண்டும் என ஓபிஎஸ் அதில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த ஜூலையில் கடிதம் அளித்திருந்தார்.. இந்த நிலையில் சபாநாயகருக்கு  இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டப்பேரவை 17ஆம் தேதி கூடவுள்ள நிலையில் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்..

Categories

Tech |