கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.. 2021 – 22 நிதி ஆண்டுக்குள் தலா ரூ 2 கோடி ஒரே தவணையில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்..
Categories