Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: எஸ்பிஐ ஏடிஎம் வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை….!!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு மாநில காவல்துறை பரிந்துரை செய்திருக்கிறது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில் வித்தியாசமான மோசடி நடைபெற்றது. நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஒரு வித்தியாசமான கொள்ளை சம்பவமாக இது பார்க்கப்பட்டது. இந்தகொள்ளை தொடர்பாக ஹரியானா சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர் காவல்துறையினர் குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்த நிலையில் மேலும் மூவரை தேடி வந்தார்கள்.

அடுத்தடுத்து பலரும் கைது செய்யப்பட்ட  நிலையில் இந்த விசாரணையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்  இந்தஎன்பதற்க்காக இந்த வழக்கை  சிபிஐக்கு மாற்ற லாம் என்று தமிழக அரசுக்கு மாநில காவல்துறை பரிந்துரை செய்திருக்கிறது.

Categories

Tech |