எஸ் பி வேலுமணி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எஸ் பி வேலுமணி மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories