Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

BREAKING: ஏப்ரல் 29 ஆம் தேதி விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

திருச்சி மாவட்டத்திற்கு வருகின்ற ஏப்ரல் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு பிறப்பித்துள்ளார். அரங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அந்த விடுமுறையை ஈடு செய்ய மே 7-ஆம் தேதி பணி நாளாக செயற்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |