ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, பொதுப்பிரிவில் 263, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 86 பேரும், ஓபிசி பிரிவில் 229 பேரும், எஸ்சி பிரிவில் 122 பேரும், எஸ்டி பிரிவில் 61 பேர் என மொத்தம் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சுபம் குமார் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
Categories