தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் குவின்டன் டிகாக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 29 வயது மட்டுமே ஆன டிகாக் இந்த முடிவை எடுத்துள்ளது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் பன்னாட்டுப் போட்டிகளில் தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடி வந்தார். ஜோகானஸ் பேர்க்கைச் சேர்ந்த இவர் தனது 16வது வயதில் 19-வயதிற்குட்பட்டோருக்கான அணியில் சேர்ந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories