தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 5 பவுண்டரி விளாசி அசத்தியுள்ளார். ஆண்ட்ரு நாட்செ வீசிய ஐந்தாவது ஓவரை எதிர்கொண்ட ருத்ராஜ் கெய்க்வாட் 4 4 4 4 4 0 என ஒரே ஓவரில் 20 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அட்டகாசமாக விளையாடி வரும் இந்தியா தற்போது வரை 5.3 ஓவரில் விக்கெட் எதுவும் இழப்பின்றி 50 ரன்களை குவித்துள்ளது.
Categories