போலி மது விற்பனையை தடுப்பதற்காக டாஸ்மாக் கடையை திறக்க முடிவு என தமிழக அரசு கூறியதற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதில் மது கடைகளை மூடினால் புதுச்சேரி கேரளா சென்று மது வாங்க குடிமகன்கள் தயார் நிலையில் உள்ளனர். போலி மது விற்பனையை தடுப்பதற்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்தது போல, சட்ட விரோதமாக விற்கப்படுகிறது என்பதற்காக கஞ்சாவையும் சட்டரீதியாக விற்பீர்களா…? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
Categories