கனடாவில் நடைபெற்ற பயங்கர சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு கனடாவில் நடைபெற்ற சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இறந்தவர்கள் குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
Categories