Categories
தேசிய செய்திகள்

BREAKING: கர்நாடக மாநிலம்  தும்கூர் அருகே இரண்டு கார்கள் மோதி விபத்து 13 பேர் பலி

கர்நாடகா மாநிலம்  தும்கூர் அருகே இரண்டு கார்கள் மோதி விபத்து 13 பேர் உயிரிழந்தனர்.  இதில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் டவேரா வாகனத்தில் சென்றவர்கள் மீது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. தர்மசாலா கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பும் போது குனிகள் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

Categories

Tech |