Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: களமிறங்கும் நடராஜன் – வெளியான தகவல்…!!

தமிழக வீரர் நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிவடைந்து தாயகம் திரும்பிய நிலையில் அவருடைய சொந்த ஊரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நடராஜனை அனைவரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் யார்கர் நாயகன் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற வாய்ப்புள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது.

பிசிசிஐ கேட்டுக்கொண்டதால் உள்ளூர் போட்டிக்கான விஜய் ஹசாரே தொடரிலிருந்து நடராஜன் விடுக்கப்பட்டதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் களமிறங்குகிறார்.

Categories

Tech |