பரபரப்பான அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்கு சென்றது.
இங்கிலாந்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா தற்போது தகுதி பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் காமன்வெல்த் இறுதி போட்டிக்கு இந்தியா தற்போது தகுதி பெற்று கிரிக்கெட்டில் பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா. இந்திய அணிக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.