Categories
மாநில செய்திகள்

BREAKING : காலாண்டு விடுமுறை மாற்றம்….. 9 நாள் விடுமுறை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் 9ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை! அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9-ம் தேதி வரை விடுமுறை. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 10-ல் பள்ளிகள் திறப்பு.  6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை விடுமுறை.  6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு. எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |