Categories
தேசிய செய்திகள்

BREAKING: குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக… பூபேந்திர படேல் தேர்வு…!!!

குஜராத் மாநிலத்தின் புதிய தலைவராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து குஜராத் மாநிலத்திற்கு யார் புதிய முதலமைச்சராக வர உள்ளார் என்று பல விவாதங்கள் நடைபெற்ற நிலையில், புதிய முதல்வராக பூபேந்திர பட்டேலை பாஜக தலைமை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. பூபேந்திர படேல் தலைமையிலான அரசு நாளை பதவி ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குஜராத்தின் 17வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்கிறார்.

Categories

Tech |