Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: குலுக்கல் முறையில் பாஜக வெற்றி…. சற்றுமுன் அதிரடி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்.19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நேற்று நடந்தது.

அதனை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பணகுடி பேரூராட்சி 4-வது வார்டு குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

Categories

Tech |