Categories
தேசிய செய்திகள்

BREAKING: கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்படாத கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்கள் சம்மதம் தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. விதிகளின்படி புகார்களை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்கும் சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால் ட்விட்டர் மட்டும் இதுவரை விதிகளுக்கு கட்டுப்பட்ட ஒப்புதல் தெரிவிக்கவில்லை.

Categories

Tech |