Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கொண்டாட்டத்தில் பாதுகாப்பை மறந்துடாதீங்க…. பிரதமர் மோடி…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி உரையை தொடங்கியுள்ளார்

கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |