கொரோனாவால் உயிரிழப்பு என சான்று அளிக்கும் குடும்பத்தினருக்கு ரூபாய் 50,000 வழங்க பரிந்துரை செய்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 50 ஆயிரம் நிவாரணம் வழங்க பரிந்துரை அளித்ததாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
Categories