Categories
மாநில செய்திகள்

Breaking: கோயில் தேர் கவிழ்ந்து பெரும் விபத்து….. பரபரப்பு சம்பவம்….!!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .காளியம்மன் கோவில் விழாவில் பொதுமக்கள் தேரை இழுத்துச் சென்றபோது திடீரென அச்சாணி முறிந்ததால் தேர் தலைகீழாக சாய்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |