கோவா: தூத்சாகர் பகுதி அருகில் வாஸ்கோடகாமா- ஹவுரா செல்லும் அமராவதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று வாஸ்கோடகாமா-ஹவுரா செல்லும் அமராவதி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு ரயில் தடம்புரண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories