ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சசிகலா தி நகரில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்று அங்குள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் அவர் பேசுகையில்” உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்” என்று சூளுரைத்தார்.
வாருங்கள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைப்போம் என கூறிய சசிகலா தொண்டர்களையும் பொதுமக்களையும் விரைவில் சந்திக்க வருவேன் என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்