Categories
மாநில செய்திகள்

#BREAKING: கருணாநிதி படத்திறப்பு விழா….. சிறப்பு மலர் வெளியீடு….!!!!

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழா சிறப்பு மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத்திறப்பு நடந்த நிலையில் தற்போது மலர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 2-ஆம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

Categories

Tech |