அறுவடை நடந்து வரும் நிலையில், சம்பா பயிர்களுக்கான காப்பீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று வேளாண்மைதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்..
கடலூரில் வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவர், 655 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3.35 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.. குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், எப்படி குறுவை சாகுபடிக்கு பயிர்காப்பீடு எப்படி கட்ட சொல்வது?.. சம்பா பயிர்களுக்கான காப்பீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்..
அறுவடை நடந்து வரும் நிலையில், சம்பா பயிர்களுக்கான காப்பீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.. அரசு மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நெற்பயிருக்கான காப்பீடு குறித்து அவதூறு பரப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்..