Categories
தேசிய செய்திகள்

BREAKING : சற்றுமுன்…. காங்கிரசிலிருந்து விலகினார் குலாம் நபி ஆசாத்..!!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.

காங்கிரஸ் கட்சியின்அடிப்படை உறுப்பினர் உட்பட  அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் கட்சியில் இருந்து விலகினார் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் மேலிடத்தில் மீதான அதிருப்தி தலைவர்கள் அணி 23 பேரில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் ஆவார். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சராகவும்,  மத்திய அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்தவர் குலாம்  நபி ஆசாத்..

Categories

Tech |