பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை இணைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், முதல்வரை நேரடியாக சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளதால், பொங்கல் தொகுப்பில் கரும்பு இணைத்து புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Categories