Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் மரணம் – தமிழகத்தில் அதிர்ச்சி…. தொடரும் அவலம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கிய உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே கழிவுநீர் தொட்டியை 5 பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாயப்பட்டறை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் தினேஷ் மற்றும் வடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுபோன்ற அவலம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

Categories

Tech |