Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்…. மோசமான வானிலை… சென்னையில் 8 விமானங்கள் ரத்து.!!

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பாடு, வருகைக்கான  8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னையில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.. மழை மற்றும் மேகம் மூட்டத்தால் பார்வை முழுமையாகத் தெரியாத காரணத்தால் விமானங்கள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், சென்னை வரை இருந்த 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது மதுரை, திருச்சி, மும்பை, சார்ஜாவில் இருந்து வருகை, புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |