Categories
மாநில செய்திகள்

Breaking: சிகிச்சை பலனின்றி மரணம்… தமிழகத்தில் சற்றுமுன் சோகம்….!!!!

கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாசர் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |