Categories
மாநில செய்திகள்

BREAKING : சிதம்பரம் நடராஜர் கோயிலில்…. தேரோட்டத்திற்கு அனுமதி….!!!

கடலூரில் உள்ள சிதம்பரம் கோவிலில் நாளை தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தின் ஒரு பகுதியாக நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள், இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |