சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையை சேர்ந்த அன்புச் செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்நகர் முதல் தெருவில் உள்ள அன்புச் செழியனின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
Categories