Categories
மாநில செய்திகள்

Breaking: சிபிசிஐடிக்கு புதிய அதிகாரம்… தமிழக அரசு அரசாணை…!!!

காவல்துறை அதிகாரிகள் மீதான துறைரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த ஆணையம் விதிமுறைகள் தொடர்பான இந்த அரசாணையில், போலீசார் மீதான புகார்களை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை டிஜிபியிடம் அனுமதி பெற்று விசாரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |