மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான ஆர்யன் கான் கடந்த 8ஆம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. இந்நிலையில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தனது மகன் ஆர்யன் கானை சந்தித்தார் நடிகர் ஷாருக்கான்.
#WATCH Actor Shah Rukh Khan reaches Mumbai's Arthur Road Jail to meet son Aryan who is lodged at the jail, in connection with drugs on cruise ship case#Mumbai pic.twitter.com/j1ozyiVYBM
— ANI (@ANI) October 21, 2021